Worlds Fastest Animal

இதுனால தான் சிறுத்தையை யாராலயும் ஜெயிக்க முடியலை.
World’s Fastest Animal
சிறுத்தையின் வேகத்திற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. உயிரினங்களில் மிகவும் வேகமாக ஓடக்கூடியது இந்த சிறுத்தை தான். இந்த சிறுத்தை வேட்டையாடும்போது அதன் தேகத்தை நீங்கள் கண்ணால் பார்க்கும் போது உங்களால் அதை நம்ப கூட முடியாது ஏனென்றால் அவ்வளவு வேகமாக இது ஓடும். ஒரு இறையை இது குறி வைத்து விட்டால் அந்த இறையை அடியும் வரை ஓடிக்கொண்டே இருக்கும். அந்த இறை தன் கிடைக்காது என்று நினைத்து சில நிமிடங்கள் அதை பின்வாங்கி கூட விடும் ஏனென்றால் சிறுத்தையின் வேகம் அதிகரிக்க சிறுத்தை ரத்தம் அதன் தலைக்கு ஏறி அதன் அதற்கு உயிருக்கே ஆபத்தாக கூட முடியும் அதனால் ஒரு சில வேட்டையில் பின்வாங்கி விடுகிறது.
சிறுத்தை பற்றி ஒரு முழுமையான வீடியோ
சிறுத்தை என்பது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஈரானைச் சேர்ந்த ஒரு பெரிய பூனை. இது மிக வேகமான நில விலங்கு ஆகும், இது மணிக்கு 80 முதல் 128 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் நம்பகத்தன்மையுடன் பதிவுசெய்யப்பட்ட வேகம் 93 கிமீ.
