What If You Were eaten by a Whale

What If You Were eaten by a Whale

ஒரு நீலத்திமிங்கலம் நம்மை அப்படியே விழுங்கி விட்டாள் நாம் என்ன ஆகும். இதைப்பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா?

ஒருவேளை நீங்கள் வயிற்றுக்குள் சென்றதும் உயிருடன்தான் இருப்பீர்களா அல்லது இறந்து விடுவீர்களா இதைப் பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

1896இல் இந்த நிகழ்வு நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளியானது. Falkland Island இந்தத் தீவில் சென்றிருந்த கப்பலை தான் இந்த spam whale திமிங்கலம் அந்தக் கப்பலை உடைத்தது. அந்தக் கப்பலில் சென்றவர்கள் அனைவரும் திமிங்கல வேட்டை காரர்கள். அதனால்தான் அந்த திமிங்கலத்தை வேட்டையாடும் பொழுது அந்த திமிங்கலம் கோபப்பட்டு அந்த கப்பலை இரண்டாவது உடைத்தெறிந்தது இதனால் அந்தக் கப்பலில் இருந்த அனைவரும் நீரில் மிதந்து கொண்டு இருந்தன. அந்த திமிங்கலம் அவர்களை எதுவும் செய்யவில்லை அது சென்றுவிட்டது. பின்னர் அவர்களை காப்பாற்ற வந்த படையினர் அவர்கள் அனைவரையும் அந்த போட்டியில் ஏற்றிக் கொண்டு கரை திரும்பினர். அப்போதுதான் அவர்களுக்கு தெரிய வந்தது அந்த படகில் இருந்த ஒருவர் காணவில்லை என்று. அவர் பெயர் James Barkley இவரை பற்றி தான் காணப்போகிறோம் இவர் என்ன செய்தார் என்பதை முழுமையாக கானங்கள்.

Comments
0% LikesVS
100% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia