Wall hanging Ceiling Lamp

Wall hanging Ceiling Lamp

வணக்கம் மக்களே…!

வீடுகளை அலங்கரிக்க கூடிய ஒரு யுத்தி இதற்கு முன்பெல்லாம் வண்ணப்பூச்சு கொண்டு வீட்டை அலங்கரித்துக் கொண்டு இருந்தோம். இப்போது அதற்கும் ஒரு படி மேலாக சென்றது மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கலாம்.

நீங்க இதை ஒருமுறை செய்து விட்டால் போதும் வாழ்நாள் முழுவதும் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கும். இதனை செய்வது மிகவும் எளிமையாகதான் இருக்கும்.

அதுவும் மிகவும் எளிதில் புரியும் வகையில் வீடியோ தொகுப்பாக வழங்குகிறோம். இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை கவனிக்கவும்.

  • Material Requirement
  • 👉4″ diameter pvc pipe (plumber shop)
  • 👉Black 4 paint (paint shop)
  • 👉3w Red Led 1pis ( Electric shop)
  • 👉Led Heat-shink 1pis
  • 👉3w driver 1pis (Electric shop)

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் .

Wall hanging Ceiling Lamp

[wpdevart_like_box profile_id=”Tamilinfomedia” animation_efect=”none” show_border=”show” border_color=”#ffffff” stream=”hide” connections=”show” width=”300″ height=”550″ header=”small” show_cover_photo=”show” locale=”en_US”]

Comments

50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia