TITANIC

TITANIC

TITANIC மூழ்கியதற்கான உண்மையான காரணம் என்ன

உலகின் ஆடம்பரமான மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் எப்படி இது தண்ணீருக்குள் மூழ்கியது.

1909ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் கட்ட துவங்கியது. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இந்த கப்பலை கட்ட இருபத்தி ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டர்.

2240 பயணிகள் மற்றும் குழு நபர்கள் மற்றும் கேப்டன் உடன் இந்த கப்பல் தனது இறுதிப் பயணத்தை முடித்துக்கொண்டது.

Six Big Mistakes That Sank the Titani

புதிய கப்பலான டைட்டானிக் தனது வேகத்தை அதிகமாக இயக்கியதன் காரணமாகத்தான் இந்தக் கப்பல் முழுவதற்கும் வாய்ப்பு அதிகம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு இவ்வளவு தான் வேகம் என்று இவர்கள் அந்த எஞ்சினுக்கு கொடுத்து இருப்பார்கள் ஆனால் அந்த வேகத்தை விட இவர்கள் அதிக வேகத்தில் இந்த கப்பலை இயக்கியது தான இதில் முதல் பிரச்சனை.

அவர்கள் செல்லும் பாதையில் இருந்த பனிப்பாறைகள். இதற்கு முன்னால் சென்ற கப்பலில் இருந்து ரேடியோ அலைவரிசை மூலம் நீங்கள் போகும் பாதையில் அதிக பனிப்பாறைகள் இருக்கிறது அதனால் கவனமாக செல்லவும் என எச்சரிக்கை 6 முறை வழங்கப்பட்டது. இதை கண்காணிக்காத ரேடியோ ஆபரேட்டர் இந்த செய்தியை கப்பலின் கேப்டன் இடம் சொல்லாமல் இருந்ததுதான் பனிப்பாறை மீது மோதியது.

தொலைநோக்கிக் கருவி கப்பலில் இருக்கும் அறிவிப்பாளர்கள் அவர்களில் இருக்கும் தொலைநோக்குக் கருவி இரவில் பார்க்க முடியவில்லை. மிகவும் அருகில் வந்த பிறகுதான் இவர்கள் கேப்டனிடம் சொன்னார்கள். அதற்குள் அந்த கப்பலானது மிகப்பெரிய பணி பாறையின் மீது மோதியது.

டைட்டானிக் கப்பலின் பாகங்களை இணைக்கும் ரிவிட் ஆனது வார்ப்பு இரும்புகளல் (cast iron) உருவாக்கப்பட்டது. இது வலிமை குறைவு என்பதால் பணி பாறையின் மீது மோதிய உடன் இந்த வார்ப்பு இரும்புகள் உடைந்து போனது. அதுவே இது ஸ்டீல் ஆன இரும்பு களை பயன்படுத்தினால் உறுதியாக நிலைத்து நின்று இருக்கும். வார்ப்பு இரும்புகள் மென்மையாக இருந்ததால் பனிப்பாறை மீது மோதியது அது உடைந்து விட்டது. அடிபாகம் கிழிந்தது உள்ளே தண்ணீர் வர ஆரம்பித்தது

உள்ளே இருக்கும் பயணிகளை காப்பாற்ற உள்ளே இருக்கும் சிறிய படகுகளை இவர்கள் பயன்படுத்தினர். இந்த கப்பலில் மொத்தம் 34 சிறியரக கப்பல்களை வைக்கமுடியும். இவர்கள் செய்த பெரிய தவறு எதுவென்றால் இவர்கள் இருபது சிறிய கப்பல்கள் மட்டுமே வைத்திருந்தனர். உள்ளே இருக்கும் 22404 பேருக்கு இது போதுமானதாக இல்லை.

குழு நபர்களால் அங்கிருக்கும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அவர்களும் இந்த வேலைக்கு புதிய தான் அவ்வளவாக அவர்களுக்கு அனுபவமும் இல்லை. ஒரு சில சிறிய ரக கப்பல்கள் தண்ணீரில் விழுந்து அதுவும் மூழ்கியது. மொத்தமாக 710 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1530பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். காரணம் என்னவென்றால் தண்ணீர் மிகவும் குளுமையாக இருந்தது இதற்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.

டைட்டானிக் கப்பல் மூலம் முழுமையாக தண்ணீரில் மூழ்க இரண்டு மணி நேரம் 40 நிமிடம் எடுத்துக் கொண்டது இதில் கேப்டன் ஸ்மித்தும் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.

Comments
100% LikesVS
0% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia