3D Royale play texture design Leaf to Asian Paint

3D Royale play texture design Leaf to Asian Paint

How to Royale play design new 3D model wall texture painting design | Asian paints royale play texture video for Beginners. Simple wall painting design ideas.

வணக்கம் மக்களே! நம்ம வீட்டில ஒவ்வொரு இடமும் அழகாக இருக்க வேண்டுமென்று நினைப்போம். அப்படி அழகுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் அந்த இடத்திற்கு அரிதான ஒரு வண்ண வண்ண பூச்சு கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கப்படும் அந்த வண்ணப்பூச்சு உங்களை மட்டுமல்லாமல் உங்கள் வீட்டிற்கு வருபவர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும்.

ஒவ்வொருவர் தங்கள் ரசனைக்கேற்ப வண்ணப்பூச்சு கொடுக்கின்றனர்.சிலர் முப்பரிமான களைக் கொண்டு இந்த வண்ணத்துப் பூச்சிகளை கொடுத்து வீட்டிற்கு இன்னும் அழகு சேர்க்கின்றன.

நன்றி ,வீட்டிற்கு இன்னும் அழகு சேர்க்கும் வகையில் தான் இந்த வீடியோ பதிவு உள்ளது. இதை முழுமையாக கண்டு நீங்களும் உங்கள் வீட்டை இன்னும் புத்தம் புதியதாகவும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் உங்கள் வீட்டை அலங்கரித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் ஒரு இலையை கொண்டு இந்த வண்ணப்பூச்சு தீட்டப்படுகிறது அது எப்படி இருக்கிறது என்பதை முழுமையாக காணுங்கள்….,

Comments
50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia