நடக்கப்போவதை துல்லியமாக முன்கூட்டியே சொன்ன தமிழ் சித்தர். அப்படி என்ன சொன்னார்?

நடக்கப்போவதை துல்லியமாக முன்கூட்டியே சொன்ன தமிழ் சித்தர். அப்படி என்ன சொன்னார்?

இடைக்காடர் சித்தர் சொன்னதெல்லாம் இதுவரை நடந்திருக்கிறது! அப்படியென்றால் இதுவும் நடக்குமா?

இடைக்காடு என்னும் ஊரில் வாழ்ந்ததால் இடையர் குடியிலே பிறந்ததால் இவர் இடைக்காடு சித்தர் என்று அழைக்கப்பட்டார் பதினெண் சித்தர்கள் எனப்படும் தமிழ்நாட்டில் வாழ்ந்த 18 சித்தர்களில் இவரும் ஒருவர்.

சித்தர் இடைகாடர் அவர்கள் தனியான குறிப்பால் 60 வருடத்திற்கு குறிப்பை பற்றி அந்தப் பத்து வருடத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் நாடு எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பாடல்களாக பதிவு செய்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த வருடக் கணக்கு என்பது அவருடைய காலத்தில் நம்பப்பட்டு ஏப்ரல் 14 சித்திரை 1 அன்று தெரிகின்ற வருடத்தை கணக்கில் வைத்து தான் அவர் தன்னுடைய ஆர்வத்தை சொல்லியிருக்கிறார். அதன்படி பார்க்கும்போது இந்த 60 வருட ஒவ்வொரு வருடமும் எவ்வாறு இருக்கும் என்பதை அவர் தன் ஞான திருஷ்டியால் கணித்து இருக்கிறார் .இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ஆனபோதும் பலனை இடைக்காட்டுச் சித்தர் தனது 60 வருட வெண்பாவில் குறிப்பிட்டிருக்கிறார். எதிர்வரும் 14ஆம் ஆண்டு தான் 2020 – 2023 இக்கும் இடைப்பட்ட ஆண்டுக்கு ஆண்டு எப்படிப்பட்டது. என்பதை சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று இடைக்காட்டு சித்தர் தனது வெண்பாவில் குறிப்பிட்டிருக்கிறார்

இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும். எனவே Subscribe செய்யுங்கள்.

Comments
100% LikesVS
0% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia