Taj Mahal Secrets

400 ஆண்டுகளுக்கு முன் தாஜ்மஹால் ஏன் கட்டப்பட்டது? | Secrets of Taj Mahal
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் பற்றி அனைவரும் அறிந்ததே.
42 ஏக்கரில் கட்டப்பட்ட தாஜ்மஹால் ஒரு கல்லறை. 20 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு இரவும் பகலும் பாராமல் உழைத்து கட்டப்பட்டதுதான் இந்த கல்லறை. தொடர்ந்து என்னை 22 ஆண்டுகள் கட்டியுள்ளனர்.
இந்திய ரூபாய் மதிப்பில் தற்போது மதிப்பு சுமார் 7500 கோடி.
இன்னும் தாஜ்மஹால் பற்றிய தகவல்களை ஒரே வீடியோ தொகுப்பில் மூலம் முழுமையாக கண்டுகளியுங்கள்.
Comments