Street artists

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தெரு கலைஞர்கள் Street artists
தனக்கு கிடைக்கும் பொருட்களை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் இசையை உருவாகிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.
இந்த நான்கு சிறுவர்களும் நமது வீட்டு அருகாமையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இவ்வளவு அருமையாக வாசிக்கின்றனர். இது போன்ற உண்மையான பொருட்களை கொடுத்தால் இவ்வாறு இவர்கள் எவ்வாறு வாசிப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

இது போன்ற திறமையில் உடைய குழந்தைகளை கண்டுபிடித்தேன் அவர்களின் வாழ்வில் உயர வழிவகை செய்வீர்களா இவர்களைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் எனக்கும் தெரியாது .தெரிந்தால் இவர்களை கொஞ்சம் ஊக்கப்படுத்துங்கள்.
Comments