Snake Mystery

பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள்?
இதற்காக தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்களா?
ஆடி மாதம் வந்தால் அம்மன் கோவில் ஏற்படுகிறதோ அது போல் தான் அம்மன் கோயில்களில் இருக்கும் பாம்பு புற்றுக்கு மஞ்சள் குங்குமத்தால் களைகட்டும் .பாம்பு புற்றை அகற்றுவது என்பதெல்லாம் பாவம் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நாகப்பாம்பு தான் இன்று மக்களால் வழிபடப்படுகிறது.
சைவம் வைணவம் சமணம் பௌத்தம் என்ற நான்கு சமயத்திற்கும் பொதுவான ஒரு கடவுளாக தெய்வமாக வழிபாடு இருந்திருக்கிறது இந்தியாவில் பெரும் தெய்வமாக கருதப்படும் சிவபெருமானின் கழுத்தில் அணிந்து இருக்கிறார். இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வழிபாடு சிறப்பாக அன்று முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது.
Comments