Rava Snacks recipe Evening Snacks

Rava Snacks recipe Evening Snacks

1 கப் ரவை போதும் மொறுமொறு ஸ்னாக் 10 நிமிடத்தில் ரெடி 😋 | Quick & Easy Evening Snack.

மாலை நேரங்களில் ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று அப்போது நமக்கு தோன்றி கொண்டுதான் இருக்கும். கடைக்கு சென்று ஏதாவது சாப்பிட்டு வரலாம் என்றால் அது எப்படி இருக்கும் என்று சரியாக தெரியாது அதை நாம் வீட்டிலேயே செய்தால் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. அப்படி என்னதான் செய்வது என்று யோசித்தேன். ஒரு கப் ரவை இந்த ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்யப்பபோகிறோம்.

வீட்டில் இருக்கும் ரவையை வைத்து கரகர மொறுமொறு ஒரு புதிய வகை ஸ்நேக் செய்தால் செய்யப்போகிறோம். இவை எப்படி செய்வது என்பதை முழுமையாக காணுங்கள்.

Evening Snack in Rava Snacks recipe

செய்ய தேவையான பொருட்கள்

  • ஒரு கப் ரவை
  • தேவையான அளவு உப்பு
  • முக்கால் கப் தயிர் 3/4
  • வெங்காயம்
  • சிறிது கறிவேப்பிலை கொத்தமல்லி
  • மிளகாய்-2
  • ஒரு ஸ்பூன் நெய்

இது அனைத்தையும் ஒரு சேர கலக்கிக் கொள்ளவும்.

இதை நீங்களும் செய்ய விரும்பினால் வீடியோ தொகுப்பும் இணைக்கப்படுகிறது. இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது அதுபோல் நீங்கள் அங்கு செய்தால் சுவையான ஈவினிங் ஸ்நாக்ஸ் தயாராகிவிடும்.

இதுபோன்ற மேலும் பதிவுகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி வணக்கம்…,

Comments
100% LikesVS
0% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia