Rat Problem Tips

எலி தொல்லையா? அனுபவ உண்மை ஒருமுறை இதை வைங்க உங்கள் வீட்டு பக்கம் எலி வரவே வராது | rat problem tips
எலியை விரட்ட அருமையான வழிகள்
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும் அதில் புகையிலை கட்டியை எடுத்துக் கொள்ளவும். சந்தைகள் மற்றும் வெற்றிலை விற்கும் இடங்களில் இவை கிடைக்கும்.

ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக்கொண்டு தண்ணீரில் ஊற வைக்கவும். வெள்ளைப்பூண்டு 10 பற்களை எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். ஊறவைத்த புகையிலை தண்ணீரை எடுத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பூண்டு விழுதையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.
இவ்வளவுதான் மக்களே ஏதேனும் டப்பாவில் ஊற்றிக்கொண்டு எலி இருக்கும் இடத்தில் இந்த தண்ணீரை தெளிக்கவும்.
Comments