Natural Mosquitoes Repellent

இனி கொசு தொல்லை இல்லை அருமையான ஐடியா | natural mosquitoes repellent | kosu thollai poga tips
இயற்கையான முறையில் கொசு விரட்டி தயாரிப்பு
நமது வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை கொண்டு எந்த ஒரு தீங்கும் இல்லாத வகையில் கொசு விரட்டிகள் தயாரிக்கலாம்.

ஒருமுறை செய்து உங்கள் வீட்டில் பார்த்துவிட்டு அப்புறம் கீழே உள்ள கமெண்ட் பண்ணுங்க
வீட்டில் தூங்கும் நேரத்தில் மிகவும் தொல்லையாக இருப்பது இந்த கொசுக்கள் தான். நம் அதற்காக வெளியில் விற்கும் சில பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதனால் நமக்குத் தீமை தான் அதிகமாக வரும். அதற்காகத்தான் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் அவருடைய தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
முழுமையான வெங்காயம் ஒன்று உரித்து சிரிது கட் செய்யவும். கட்டி சாம்பிராணி . கடுகு எண்ணெய் சிறிதளவு.
செய்முறை
தலைப்பு கரண்டி ஒன்றில் சிறிதளவு கடுகு எண்ணெயை ஊற்றி அதில் சாம்பிராணி பொடியை தூவி ஒரு சிறிதளவு நெருப்பில் வாட்டவும். நுரை பொங்கி வரும் நிலையில் சிறிது நேரம் கழித்து ஒரு வெங்காயத்தை எடுத்து அதன் மீது இந்த எண்ணெய் பூசவும். பூசிய பிறகு ஒரு நூலை எடுத்து அதில் கட்டிவிட்டு வீடுகளில் ஜன்னல் ஓரங்களில் ஆங்காங்கே ஒன்றை கட்டி விடவும். நான்கு நாள்கள் வரை கொசுத் தொல்லை இருக்காது. நான்கு நாட்கள் பிறகு அந்த எண்ணெயை இன்னொரு வெங்காயத்தை போட்டு அதே மாதிரி அதே போல் கட்டி விடவும்.


இந்தப் பதிவை வீடியோ போல் காண கீழே இணைக்கப்பட்டுள்ளது
இதை நீங்கள் செய்து பார்த்துவிட்டு இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே பதிவிடவும்