Mystery in Tamilians God

சூழ்ச்சி செய்து மறைக்கப்பட்ட தமிழ் தெய்வத்தின் வரலாறு ! Mystery in Tamilians God | தவ்வை மூதேவி – 02
இனி பெண்களை மூதேவி என்று அமங்கலத்தின் அம்சமாய் திட்டாமல், விவசாயத்தில் மூத்தவள், செல்வத்தில் மூத்தவள், அனைத்திலும் மூத்தவளே .. எங்கள் மூத்த தேவியே என்று புகழுங்கள்…
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
Comments