Monster Piano

Monster Piano

Lighted key Monster Piano

வணக்கம் நண்பர்களே…

நீங்கள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அளவிலான பியானோ இப்போது பார்க்க இருக்கிறோம். நான் கண்டது எல்லாம் மிகச் சிறிய அளவில் அல்லது மீடியம் சைஸ் இருக்கும் அதாவது ஒரு மேசை மேல் இருக்கும் பியானோ வைத்தான் பார்த்திருக்கிறோம். நீங்கள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ராட்சத உருவம் கொண்ட பியானோ தான் இது.

அனைத்து பியானோ இருப்பது போலத்தான் இதுவும் இருக்கிறது. இதை நாம் கையால் அழுத்த முடியாது ஏனென்றால் அவ்வளவு பெரியதாக இருக்கும் நம் கால்கள் அங்கும் இங்கும் இருப்பது போல செய்தால் இசை ஒலிக்க ஆரம்பிக்கும்.

சரியான இடங்களில் தாவித் குதித்து அருமையான இசையை அவர்கள் உருவாக்குகிறார்கள் இதை எப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று நினைத்து கனவு காணுங்கள்.

Comments
50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia