Modern house design 2Bhk modern house

Modern house design 2Bhk modern house

1250 sqft 2Bhk modern house|Home tour malayalam|Dr.Interior

வணக்கம் மக்களே….!

நம்முடைய வாழ்வில் ஏதாவது ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மத்தியிலும் உள்ளது. இந்த வீட்டை நமது எண்ணத்திற்கு ஏற்ப எப்படி எல்லாம் வீட்டை அழகுபடுத்த வேண்டும் என நினைத்து நாம் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறோம். இதற்காக அந்தந்த துறையில் கை தேர்ந்த வல்லுநர்களை கொண்டு அமைப்பதற்கான ஒரு முறையை உருவாக்குகிறோம்.

இதில் ஒவ்வொருவரும் சொல்வது ஒவ்வொரு விதமாக இருக்கும். அதில் பல்வேறு குழப்பங்கள் இல்லாமல் இருக்காது.

இதை இப்படி செய்தால் நன்றாக இருக்குமா என நமக்குள் பல யோசனைகள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது.

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீடு பார்ப்பதற்கு எப்படி உள்ளது என்று நீங்களே பாருங்கள்…!

1250 sqft அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான வீட்டை எப்படி உருவாக்கியுள்ளார்கள் என்பதை முழுமையாக காணுங்கள்.

இவர்களைப் பற்றிய முழுமையான தகவல் கீழே இணைக்கப்படும்.

Interior design is the art and science of enhancing the interior of a building to achieve a healthier and more aesthetically pleasing environment for the people using the space. An interior designer is someone who plans, researches, coordinates, and manages such enhancement projects. Interior design is a multifaceted profession that includes conceptual development, space planning, site inspections, programming, research, communicating with the stakeholders of a project construction management, and execution of the design.

Hi friends, Myself Ajay Sankar.S. I am an Interior consultant. I have long 14 years experience in building material industry. I have worked with Tile, MDF, Plywood & Multi wood industries.

Dr. Interior

Business promotion &Interior Consultation

please contact Mail Id : [email protected]

WhatsApp :9846669616

Comments
50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia