Meal Maker Made Of ….?

What is a meal maker made of? | Tamil Health Tips
வணக்கம் மக்களே!
நம் ஒவ்வொரு நாளும் புதிய புதிய உணவு முறைகளை நாம் உட்கொண்டு வருகிறோம். அதிலும் சில உணவுப் பொருட்கள் எதிலிருந்து தயாரிக்கிறார்கள் என்பது கூட நமக்குத் தெரியாத அளவுக்கு இருக்கிறது. உதாரணமாக மைதா,மீல்மேக்கர் போன்ற பொருட்கள் எந்த தானியத்திலிருந்து தயாரிக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதில் நாம் பார்க்கப் போகும் இருப்பது மீல்மேக்கர் தான் இதை யார் யார் உட்கொள்ளலாம் இது எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது போன்ற அனைத்து விஷயங்களிலும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
மீல்மேக்கர் என்றது நமக்கு தெரிஞ்சது ஒரு உணவுப் பொருள் தான் இதில் சந்தேகமே இல்லை. இந்த மீல்மேக்கர் எனது சோயாபீன்ஸ் என்ற ஒரு செடியில் இருக்கிற விதை மூலமாதான் வந்து உருவாக்குறாங்க

இப்போ சோயா பீன்ஸ் விதையிலிருந்து சோயா பால்,சோயா புரோட்டின், சோயா எண்ணெய் இது எல்லாம் தயாரிக்கப்படுகிறது. இந்த சோயா விதையை அரைத்து எடுக்கும்போது அதில் மிகுதியாக இருக்கும் அதாவது புண்ணாக்கு எனப்படும் அந்த உணவை தான் உருண்டையாக செய்து நமக்கு மீல்மேக்கர் என்று விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த மீல்மேக்கரை மாமிசத்தை உண்ணாதவர்கள் கூட இதை உண்ணலாம் மாமிசத்தின் எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இந்த மீல்மேக்கர் இருக்கும் அதன் சுவை நீங்கள் அப்படியே அறியலாம்.
இதைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கள்ள விரும்பினால் கீழே உள்ள வீடியோவை காணவும்.
நன்றி வணக்கம்