Lord Shiva Chidambara Ragasiyam

விஞ்ஞானிகளை மிரளவைத்த சிதம்பரம் நடராஜர் சிலையின் இரகசியங்கள் | Lord Shiva | Chidambara Ragasiyam
இந்த உலகம் எப்படி உருவானது என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 1300 கோடி ஆண்டுகள் முன்பு இந்தப் பிரபஞ்சத்தில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான காரணம் சூழ்நிலை மாற்றங்கள். குளிரும் வெப்பமும் மாறி மாறி அமைந்தால் இந்த வெடிப்பு ஏற்பட்டது. இந்த விடுப்பு பல துகள்கள் உருமாறியது. அப்படி அந்த துகள்கள் இருந்து உருவானது தான் இந்த பிரபஞ்சம்.
தமிழனாய் இருப்பதில் பெருமை அடைய செய்யும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருக்கும், அந்த சிலையின் பின் இருக்கும் பிரபஞ்ச ரகசியங்களை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதைப்பற்றி நீங்கள் ஒரு வீடியோ தொகுப்பாக இருப்பதால் உங்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
இரண்டு வீடியோ பதிவுகள் உள்ளன இது இரண்டையும் முழுமையாக கண்டு தெரிந்து கொள்ளுங்கள்