Largest Food Records

பிரம்மாண்டமான உணவுகள் || Eight Largest Food Records
வணக்கம் மக்களே…,
இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மக்களும் இந்த உலகத்தில் தங்கள் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக பல பல வேலைகளை செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு வேலைகளில் ஒன்றாக மிகப்பெரிய உணவுகளை தயாரிப்பதாக இவர்கள் நினைத்து உங்கள் கற்பனை கூட செய்து பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய உணவுகளை இவர்கள் தயாரித்துள்ளனர். இதற்காக இவர்கள் கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புக்கில் இடம் பெற்றுள்ளன.
largest ice cream

இப்படியெல்லாம் நீங்கள் யோசித்திறந்தால் கூட இந்த பதிவில் நீங்களும் இடம்பெற்றிருக்கலாம்.
இதில் முதலாவதாக பார்ப்பது ice cream ஐஸ்கிரீம் என்பது நம் கையில் பிடித்து சாப்பிடும் அளவிற்குதான் இருக்கும். நார்வேயில் இருக்கும் Hennig olsen இந்த நிறுவனம் 2018 இந்த உலகத்தின் மிகப்பெரிய கோன் ஐஸ்கிரீமை உருவாக்கி வானில் பறக்க விட்டனர். இதுவரை யாரும் அந்த அளவிற்கு பெரியதாக உருவாக்கவில்லை.

largest wedding cake
இப்போ எல்லா இடத்திலும் கேக் வெட்டுவது சாதாரணம் ஆயிடுச்சு. நம்ம சாதாரணமாக 2 கிலோ 10 கிலோ வரையும் கூட கேக் வெட்டி இருப்போம். ஆனா இந்த கேக் வேர மாதிரி செஞ்சு இவனுங்க வேட்டிருக்காங்கா. பிறந்தநாள் கேக் வெட்டுவது கல்யாண நாள் கேக் வெட்டுவது போன்ற பல்வேறு பழக்கம் நம்மிடையே தற்போது வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தோனேஷியாவில் இருக்கும் கேக் தயாரிக்கும் கம்பெனி 600 கிலோ எடையுள்ள வெட்டிங் கேக் தயாரித்துள்ளனர். இதை முழுவதும் தனித்தனியாக செய்துதான் இதை இணைத்துள்ளார்கள்.

Largest Samosa
சமோசா என்றால் நமக்கு ஞாபகம் வருவது நம்மூர் ஊர்களில் பத்து ரூபாய்க்கு ஐந்து பத்து என்று அப்போது கொடுத்திருந்தார்கள். லண்டனில் இருக்கும் ஒரு தொண்டு நிறுவனம் தான் இதை உருவாக்கியுள்ளது. நாற்பத்தி நான்கு கிலோ மைதாவுடன் 100 கிலோ உருளைக்கிழங்கும், இருபத்தி ஐந்து கிலோ வெங்காயம் சேர்த்து இந்த மிகப்பெரிய சமோசாவை தயாரித்துள்ளனர். இதனை 400 லிட்டர் எண்ணெய் அப்படியே பொரித்து எடுத்துள்ளனர். இதனை பொரித்த பிறகு 153 கிலோவாக உலகின் மிகப்பெரிய சமோசாவக கருதப்படுகிறது.

biggest burger
பர்கர் என்பது எவ்வளவு சிறியது எல்லாருக்குமே தெரியும். கனடாவைச் சேர்ந்த ஒரு சமையல் கலைஞர் 168 கிலோவில் இதை உருவாக்கி உள்ளார். இதனை மக்கள் முன்னிலையிலேயே இவர் உருவாக்கினார்.
longest noodles
இந்த நூடுல்சை சைனா காரங்க தான் முதல்ல கண்டு பிடிச்சிருந்தாங்க . நம் எப்படி சோறு அதிகமாக உண்ணுகிறோம் முன் அதேபோல்தான் சீனாவில் இருக்கும் மக்கள் இந்த நூடுல்சை அதிகமாக உண்கின்றன. 17 மணி நேரத்தில் 548 மீட்டர் நீளமுடைய நூடுல்சை உருவாக்கியுள்ளன. இதை அப்படியே சமைக்க முடியாது அல்லவா அதனால் சிறிய சிறிய துண்டாக வெட்டி அதனை 400 முதியவர்களுக்கு இலவச உணவாக சமைத்து கொடுத்துள்ளனர்.
biggest 🍫 chocolate
சிறுவர்கள் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது சாக்லேட் தான். ஏனென்றால் அதன் சுவை அனைவரும் அறிந்த ஒன்று.
பொதுவாக ஈஸ்டர் பண்டிகைக்கு சாக்லேட்டை முட்டை வடிவில் தான் உருவாக்குவார்கள். Belgium Giyreya chocolate company இந்த மிகப்பெரிய 8.2 மீட்டர் சாக்லெட்டை உருவாகியுள்ளது.
2020இல் டெக்ஸாஸில் உள்ள ஸ்னிகர்ஸ் எனும் நிறுவனம் மிகப்பெரிய 12 அடி நீளமும் 1900 கிலோ எடையும் கொண்ட மிகப் பெரிய சாக்லேட் பார் உருவாகியுள்ளது.
biggest Coca-Cola bottle
இந்த கொக்கக் கோலா நிறுவனம் தங்கள் ஈட்டும் வருவாயில் பாதியை விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 100வது வருட அழைப்பிற்கு மிகப்பெரிய அளவில் கொக்கோ கோலா பாட்டிலை பறக்க விட்டனர். 20 அடி உயரமுள்ள கொக்கோ கோலா பாட்டிலை உருவாக்கி அதில் நிறைய கோக் நிறைந்துள்ளன. 10000 லிட்டர் கொக்கோகோலா அவை மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளன.