KFC Chicken Make to Home

KFC Chicken Make to Home

இனி வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் KFC சிக்கன் 😋 | KFC style Fried Chicken.

How to make better than KFC style fried chicken recipe – Learn to make crispy KFC fried chicken at home with fried chicken video recipe well suited for spicy indian taste A homemade KFC original style fried chicken .

வணக்கம் மக்களே….!

KFC chicken எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். பிரை பண்ண சிக்கன பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. எப்படி இந்தச் சிக்கன் கேஎஃப்சி பண்றது என்று தான் பார்க்க போகிறோம். நம்ம வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து இந்த கேஎஃப்சி சிக்கன் செய்யப் போகிறோம்.

மறக்காம இந்த வீடியோ ஃபுல்லா பாருங்க அப்பத்தான் என்ன செய்யறாங்கன்னு உங்களுக்கு புரியும்.

Comments

50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia