Instant Soft Parotta

இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

பரோட்டா என்றாலே அனைவரும் அறிந்ததே. இதை சுவைக்காதவர்கள் அவ்வளவாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் பெரும்பாலான இடங்களில் கிடைக்கிறது.


இதை எப்படி எளிமையாக செய்வது என்று நீங்கள் நினைத்தால் இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை விளக்கமாக வீடியோவில் கூறியுள்ளேம்.
மிகவும் எளிமையான முறையில் ஒவ்வொன்றாக கூறியுள்ளோம்
Comments