How Depth Is The Ocean

How Depth Is The Ocean

கடலின் பயங்கர ஆழத்தில் என்ன இருக்கிறது? How deep is the ocean | Deepest Ocean.

இந்த உலகத்தில் இருக்கும் கடல்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு ஆழம் இருக்கும் என்பதை துல்லியமாக அவ்வளவு எளிதாக கணக்கிட முடியாது. இந்த உலகத்தை விண்வெளியிலிரந்து பார்க்கும் பொழுது இந்த உலகம் அதில் ஆங்காங்கே நீல நிறத்தில் தான் தென்படும். நம் சிறுவயதிலேயே படித்திருப்போம் . இந்த உலகத்தில் 70% நீரும் 30% நிலம் தான் இருக்கும். அப்படிப்பட்ட அந்த நீர் நிறைந்த கடல் அடியில் என்ன தான் இருக்கும் என்பது அவ்வளவு எளிதாக நம்மால் கூற முடியாது அல்லவா.

இதனால் வரை மனிதன் 70% கடல் பகுதியில் 5% மட்டுமே என்ன இருக்கிறது என்று கண்டுள்ளனர் மீதி இருக்கும் 65% என்ன இருக்கிறது என்பது இன்னும் அறியப்படவில்லை. இருந்த பொழுதிலும் பல ஆராய்ச்சியாளர்கள் கடல் பகுதியை இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியா ஆராய்ச்சி செய்யும் பொழுது இந்த உலகத்தின் மிக ஆழமான கடல் பகுதி மரியானா டிரென்ச் (Mariana trench) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை 2012ல் நடத்தப்பட்ட deep-sea challenge அவதார் பட இயக்குனர் James Cameron ரோபோடிக் சப்மாரின் ஐ வைத்து 35761 அடி வரை கடலின் அதிகபட்ச ஆழத்தை அளந்தார்

அதிகபட்சமாக 36000அடி வரை மட்டுமே கடலின் ஆழத்தை கண்டுள்ளனர். அதற்கு மேல் கீழே செல்லும் போது அது மனிதராக இருந்தாலும் சரி ரோபட் இருந்தாலும் சரி கடலில் இருக்கும் அதிகபட்ச அழுத்தம் காரணமாக உள்ளே செல்ல முடியாது. அப்படி சென்றால் மனிதர்களாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் அது செயல்பாடு முடிந்துவிடும் அதாவது இறந்துவிடுவார்கள்.

அப்படி என்றால் கடலின் ஆழம் எவ்வளவு தான் என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு விடை இல்லை .அதாவது இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்னும் கடல் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே உள்ள வீடியோ பதிவில் உள்ளது. அதனை முழுமையாக கண்டுகளியுங்கள் அதில் உங்களுக்குத் தேவைப்படும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களும் அங்கு உள்ளது.

தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி வணக்கம்

Comments

50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia