Home MadeBadamCream

Home MadeBadamCream

சுருக்கமான முகம்,இளமையாக மாற பாதாம் க்ரீம் மட்டும் போதும்|Home MadeBadamCream,AntiAging100% Result

  • Badam – 15 Nos
  • Rose Water – ¼cup
  • Vit E oil – 3 capsules
  • Badam oil – 1 tsp
  • Alovera Gel – 3 tsp

சருமத்தை அழகாக வைப்பதற்கு நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் சில தான் சருமத்திற்கு ஃபேஸ் க்ரீம் மற்றும் ஃபேஸ் மாஸ்க். அத்தகைய ஃபேஸ் மாஸ்க் மற்றும் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று கெமிக்கல் கலந்த பொருட்களை போடுவதை விட, வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்து போட்டால், சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கும். மேலும் ஃபேஸ் க்ரீம் நிறைய வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் பாதாம் ஃபேஸ் க்ரீம்.

வாழ்வில் சாதிக்க துடிக்கும் பல (பெண்) தொழிலதிபர்களை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள்……செய்ய முடிந்ததை முயற்சி செய்யுங்கள்…செய்ய முடியாததை பயிற்சி செய்யுங்கள்…வெற்றி உங்கள் வசமாகும்….

Comments
50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia