Health Benefits Of Araignan Kayiru

அரைஞாண் கயிறு | நம் முன்னோர்களின் மருத்துவம்
நம் முன்னோர்கள் அரைஞாண் பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் குழந்தை இடுப்பில் கட்டப்படும் கயிறு உடல் சற்று வளர்ந்து இருந்தால் அந்தக் கயிறு இறுகும். குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அந்தக் கயிறு கால் வழியாக கழன்று கீழே விடும் போதும் குழந்தையின் எடையும் சற்று குறைந்தே இருக்கும்.
சிறு வயதில் நீச்சல் பழகும் நேரத்தில் இடுப்பில் இருக்கும் அரைஞான் கயிறுடன் ஒரு காளி கேன் அல்லது கயிறு இனைக்கப்படும்.

பெல்ட் இல்லாத காலத்தில் கோவணத்தை தாங்கிப் பிடித்திருந்தது இந்த அரைஞான் கயிறு. மனிதன் அரை உடலை இது பாதுகாத்து இருந்தது.
முன்னொரு காலத்தில் முன்னோர்கள் அதிகமாக வயல்வெளியில் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏதாவது பூச்சியோ அல்லது பாம்பு கடித்துவிட்டால் விஷம் தலைக்கு ஏறாமல் இருப்பதற்காக கடித்த இடத்திற்கு பக்கத்திலேயே அரைஞான் கயிறு அறுத்து அந்த இடத்தில் கட்டி விடுவார்கள்.
அப்போது இது உயிர் காக்கும் ஒன்றாகவும் மானம் காக்கும் ஒன்றாகவும் அப்போது நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
பிறக்கும் குழந்தையின் தொப்புள்கொடியை அரைத்து அதனைப் தாயத்துடன் இணைத்து அரைஞாண் கயிறு கட்டினார்கள் என்று நம் முன்னோர்கள்.

குடலிறக்கம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
Continue the full detail in the video given below
language for Tamil
அரைஞான் கயிறு பற்றிய இன்னும் உங்களுக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கும் தெரிவிக்க விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். நன்றி வணக்கம்…..😍😍😍