Hair Fall Tips Homemade

கொட்டிபோன தலைமுடி மீண்டும் வளர, நரைமுடி மறைய.
வணக்கம் நண்பர்களே……!
பொதுவாக இந்த மாதிரி பிரச்சனை ஆண்களுக்கு தான் அதிகமாக வரும்.

இளமையில் முடி உதிர்வது நரைமுடி போன்ற பல்வேறு பிரச்சனைகள் வரும்.

இது போன்ற பிரச்சினைகளை சரி செய்யாவிட்டால் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடி முழுமையாக உதிர்ந்து விடும். பிறகு பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். எப்போது யார் என சொல்லிவிடுவார்கள் இது போன்ற பல எண்ணங்கள் நம் மனதில் தோன்றிக் கொண்டிருக்கும். ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே நரைமுடி உருவாகிவிடும்.

நம் தலையில் முடி இல்லை என்றால் மற்றவர்கள் நம்மை என்ன சொல்லி விடுவார்கள என பல எண்ணங்கள் நம் மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கும். இதேபோன்றுதான் நரைமுடிக்கும்.
இதை நாம் எழுதி சரி செய்யாவிட்டால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
திருமணத்திற்குப் பிறகு இந்த பிரச்சின இருந்தால் பரவாயில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்னாடி இந்த மாதிரி பிரச்சனை இருந்தால் நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள். வருங்கால மாப்பிள்ளைக்கு முடியும் இல்லை, நரைத்த முடியாக இருக்கிறது, சொட்டை தலை என்று பலர் பின்னாடி இருந்து பேசுவார்கள். இது எல்லாம் கேட்கும்பது நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என நம் யோசித்திருப்போம்.

இதற்குக் காரணம் நாம் இன்று இருக்கும் உணவுப்பழக்கங்கள் மற்றும் சூழ்நிலைகளும் ஒரு காரணமாக அமைகிறது. நம் முன்னோர்கள் உண்ட உணவுகள் அனைத்தும் இயற்கைவே இருந்தது. ஆனால் நாம் இங்கு சாப்பிடும் உணவுகள் அனைத்தும் விஷயமாகத்தான் இருக்கும். அதிலும் பாஸ்ட் புட் என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். அதன் தாக்கத்தினால் கூட இந்த மாதிரி பிரச்சினைகள் உங்களுக்கு தோன்றலாம். இதனை சரி செய்ய கீழே உள்ள வீடியோவை முழுமையாக பாருங்கள்
நன்றி வணக்கம்……..,