scientific facts behind the temple bell

கோயில் மணியின் பின் இருக்கும் அறிவியல் உண்மைகள் | The scientific facts behind the temple bell
அன்று முதல் இன்று வரை அனைத்து கோவில்களிலும் மணி என்பது கண்டிப்பாக இருக்கிறது. நமக்கு ஏதாவது கஷ்டம் இருக்கும் போதுதான் நாம் கோயிலுக்கு செல்வோம். அப்போதெல்லாம் நம் மனதில் ஏதாவது சஞ்சலங்கள் இருக்கும் அதை நிவர்த்தி செய்ய இறைவனை வணங்க வருவார்கள் அதற்காகவே நாம் கோவிலுக்கு செல்வோம்.
கோயிலுக்கு வரும்போது நமக்கு நினைப்பு எங்கெங்கோ இருக்கும். இதை அனைத்தும் ஒருசேர இணைப்பதுதான் இந்த மணி. இந்த மணியின் சத்தம் கேட்டாலே நம் மனதில் உள்ள அனைத்து எதிர்மறை எண்ணங்களை வீழ்த்துவதற்காக நம் முன்னோர்கள் அன்றே கோயில்களில் மணியை கட்டினர்.
http://கோயில் மணியின் பின் இருக்கும் அறிவியல் உண்மைகள் | The scientific facts behind the temple bell

ஒவ்வொரு கோவில்களில் இருக்கும் இந்த மணியின் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை நீங்கள் ஒரு வீடியோ தொகுப்பாக காணுங்கள்
நீங்கள் இந்த ஒவ்வொரு செய்தியும் கேட்கும்போது உங்களுக்கு இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.