EYE CONTACT

இது தெரியாமல் யாருடனும் பேசாதீர் !! EYE CONTACT !!
ஒருவருடன் நம் உரையாடும் போது அவர்களின் கண்களைப் பார்த்து மட்டுமே உரையாட வேண்டும். ஏனென்றால் அவர்கள் பேசும் வார்த்தைகள் அவர்களின் கண்களில் உண்மையா பொய்யா என்பதை எளிமையாக காட்டி கொடுத்துவிடும்.
Comments