Eren Founding Titan Attack on Tita wood artist

மரப் பலகைகளைக் கொண்டு கலைநயமிக்க உருவங்களை உருவாக்கும் மாமனிதர்கள்…
இவர்கள் வியட்நாம் நாட்டை சார்ந்தவர்கள் இவர்கள் மரப்பலகைகள் கொண்டு வெவ்வேறு விதமான உருவ பொம்மைகளை உருவாக்கி கொண்டு வருகின்றனர். இவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு பொம்மைகளும் அச்சு அசலாக இருக்கும் .

மரங்களைத் தங்கள் கற்பனைக்கு ஏற்ப செதுக்கி அதற்கு ஒரு உருவம் கொடுத்து இவ்வளவு நாளாக உருவாக்கும் இந்த இளைஞர்கள்..

கற்பனையின் சிகரம் என்று சொல்லக்கூடிய இந்த உருவங்களை இவர்கள் எந்தெந்த பாணியில் உருவாக்குகிறார்கள் என்று நீங்களே பாருங்கள். இதுபோன்ற உருவங்களை உருவாக்க பல நாட்கள் தேவைப்படும். ஏனென்றால் ஒவ்வொரு செயலும் அவ்வளவு நுணுக்கமாக கையாளப்படுகிறது.
இந்த சிற்பங்களை இவர்கள் எவ்வாறு செய்கிறார்கள் என்பதை நீங்களே முழுமையாக கண்டுகளியுங்கள்….
இவர்களின் இந்த திறமையை பாராட்ட நினைத்தால் மற்றவர்களுக்கு இந்த செய்தியை பகிர்ந்து விடுங்கள்..
