EGG FRIED RICE

முட்டை பிரைட் ரைஸ் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் இப்படி செஞ்சி குடுங்க | EGG FRIED RICE
ரோட்டு கடையில போடற சிக்கன் ரைஸ் எக் ரைஸ் செமையா இருக்கும். இது மட்டும் இல்லாது சிக்கன் நூடுல்ஸ் எக் நூடுல்ஸ் இந்த மாதிரி எல்லாம் போட்டு இருப்பாங்க. ஒருவேளை நாம் அந்த பக்கம் போனா கூட வாசனம் இல்ல சுண்டி இழுக்கும் .அப்பனை பத்து பாக்கெட்டில் அவ்வளவு காசு இருக்காது. சரி நாளைக்கு சாப்பிட்டுகளாம் அப்படியே நம்ம போயிடுவோம். சரி நம்ம எல்லாருக்கும் வீட்டிலேயே செய்து கூட பார்க்க நான் ஒரு யோசனை வரும். ஆனால் நமக்குதான் செய்ய தெரியாது. அதற்கான ஒரு ஆர்டிகல் தான் இது.
கீழே ஒரு வீடியோ இணைக்க போகிறோம்.அந்த வீடியோல சொல்ற மாதிரி நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப சூப்பரான சுவையான எக் ஃப்ரைட் ரைஸ் ரெடியாயிடும். இது செஞ்சு பார்த்துட்டு கீழே கமெண்ட் செக்சன்லே கமெண்ட் பண்ணுங்க…
நன்றி மக்களே…..!