Eating a handful of peanuts like this every day gives you many times more energy peanut eating benefits

Eating a handful of peanuts like this every day gives you many times more energy peanut eating benefits

தினமும் கைப்பிடி வேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் பலமடங்கு சக்தி கிடைக்கும்

வேர்க்கடலை 🥜🥜🥜

முட்டை மாமிசம் இவற்றில் உள்ளதைவிட அதிகமான புரதச்சத்து இந்த நிலக்கடலையில்உள்ளது. நீண்ட நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நன்மை பயக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த நிலக்கடலை உதவுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உங்களுக்கு வராது.இதைத் தொடர்ந்து சாப்பிட்டு சருமம் பளபளக்கும்.

இந்த வேர்க்கடலையை வறுத்து வேக வைத்து சாப்பிடுவதை விட நீரில் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. குறைந்தது ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் பித்தம் அனைத்தும் நீங்கும். ஆறு மணி நேரம் கழித்து தனியே வேர்க்கடலையை எடுத்து சாப்பிடவும்.

Comments
50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia