Dragon Fruits Health Benefits

Health Benefits of Dragon Fruits | Pitaya Fruit Benefits.
டிராகன் பழம் இந்தப் பழத்துக்கும் டிராகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது .பாக்குறதுக்கு ஒரு முட்டை மாதிரி இருக்கும். இதோட தோல் சின்ன சிவப்பு கலரில் , இல்ல ரோஸ் கலர்ல இருக்கும். இதோட உள்ள இருக்கு அந்த பழம் பார்த்தீங்கன்னா வெள்ளை கலரில் உள்ள கருப்பு விதையும், ரோஸ் கலர்ல கருப்பு விதையும் இருக்கும். இதோட தோல் மஞ்சள் கலர்ல கூட கிடைக்கும். இதோட டெஸ்ட் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இந்த செடி வந்து சப்பாத்தி கள்ளி வகை சார்ந்தது. இந்தப் பழம் பற்றிய முழுமையான தகவல்களுக்கு கீழே உள்ள காணொளியைக் காணவும்.
நன்றி வணக்கம்
Comments