Cruel Punishments Given In Antiquity

Cruel Punishments Given In Antiquity

பழங்காலத்தில் கொடுக்கப்பட்ட 8 கொடூரமான தண்டனைகள் | HOW THEY USED IT…..?

வணக்கம் மக்களே…!

தப்பு செஞ்சா தண்டனை எல்லாருக்குமே தெரியும். இது இப்பதான் இருந்துச்சுன்னு இல்ல அந்தக்காலத்திலேயே தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கொடுத்து இருக்காங்க. அதுவும் இப்ப கொடுக்கிற மாதிரி தண்டனை எல்லாம் இல்ல அது ரொம்ப கொடூரமாக இருக்கும். அந்த தண்டனையை பார்க்கிறவங்களுக்கு அந்த தப்ப செய்யறதுக்கு அவனுக்கு தோணவே தோணாது.

தண்டனை என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருக்காது அது செய்யற தப்ப பொருத்து மாறுபடும். அப்படிப்பட்ட வித்தியாசமான 8 தண்டனைகளை பத்திதான் இப்ப பார்க்க போறோம்.

நெக்லஸ்ங் Necklacing

தப்பு செய்தவர்களை உயிருடன் எரிப்பது தான் இந்த தண்டனை. கைகளைப் பின்னாடி கட்டிவிட்டு அசைத்தவாறு டயரை எடுத்து மாட்டி விடுவார்கள்.

அந்த டயரின் உள்ளே பெட்ரோல் ஊத்தி பற்ற வைத்து விடுவார்கள். டயரி ஏறிய ஏறிய அந்த ரப்பர் உடலில் ஒட்டி அவர்கள் துடிதுடித்து இறந்து விடுவார்கள். சவுத் ஆப்பிரிக்கா,நைஜீரியா, இந்தியாவில் பழங்காலத்தில் கொடுக்கப்பட்ட தண்டனைகள் ஆகும்.

அயன் மைடீன் Iron Maiden

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் யூரோப் நாடுகளில் (Europe country) கொடுக்கப்பட்ட கொடூரமான தண்டனை தான் இது. ஒரு இரும்பு பெட்டியில் உள்ளே தள்ளி அவர்களை பூட்டி விடுவார்கள்.

அந்த இரும்புப் பெட்டியில் சில கூர்மையான இரும்பு ராடு உள்ளே இருக்கும். அவர்களை உள்ளே விட்டுப் பூட்டும்போது அந்த இரும்பு கம்பிகள் ஒவ்வொன்றும் அவர்கள் உடனே உள்ளே ஏற ஆரம்பிக்கும். அவர்கள் உடலில் உள்ள அனைத்து பாகங்களிலும் இந்த கம்பி ஏறத் தொடங்கும். அப்படியே ஏறியதும் உடலில் உள்ள ரத்தங்கள் அனைத்தும் வேலையை ஆரம்பிக்கும் அப்படியே அவர்கள் துடிதுடித்து இரண்டு நாட்களுக்குள் இறந்து விடுவார்கள்.

இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் 2003இல் இதனை ஒரு நாடு பயன்படுத்தியுள்ளது. ஈராக்ல் சதாம் உசேனின் பையன் இதைப் பயன்படுத்தினார்.

தம்ஸ் குரு Thumbs Crew

இதில் உள்ளே இடைவெளியில் விரல்களை வைத்து மேலே உள்ள குருவை பயிர் செய்வார்கள் டைப் செய்ய செய்ய கைவிரல் நசுஙகும். ரொம்பவும் கொடுமையான ஒரு டார்ச்சர் இன்னா அது இதுவும் ஒன்று. ஒருத்தர் கிட்ட இருந்து உண்மையை வரவழைக்க இந்த உத்தியை பயன்படுத்துவார்கள். இதை ஐரோப்பிய தவிர்த்து மற்ற பல நாடுகள் இதை பயன்படுத்தி உள்ளனர்.

Bamboo Torture

தண்டனைக்குரிய ஆட்களை கை கால்களை கட்டி மூங்கில் மரத்துக்கு அடியில் வைத்து கட்டி விடுவார்கள். அந்த மூங்கில் மரமானது ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் வளரக்கூடியது. மூங்கில் மரமானது அவரின் உடலின் வழியாக இருந்து மேல்பகுதி வழியாக வளர்ந்து வந்துவிடும் இதனால் அவர் உடலில் பல காயங்களுடன் துடிதுடித்து மூன்று நாட்களில் இறந்து விடுவார்.

The Rack

இப்போது நடக்கிற விசாரணை எல்லாம் எப்படி இருக்கும்னு நம்ம எல்லாருக்குமே நல்லாவே தெரியும். ஆனா அந்த காலத்துல விசாரணை எப்படி நடந்தது தெரியுமா…? இந்த ராக் மேல படுக்க வைத்துவிட்டு கை கால் எல்லாத்தையுமே லாக் பண்ணடுவாங்க. மேல இருக்காங்க திருகாணி போட்டு சுத்தும்போது ஒவ்வொரு ஜாயிண்ட் இருக்கிற தசைகள் ஒவ்வொரு கிழிய ஆரம்பிக்கும். முதல்ல கையில் இரு கை கால் இடுப்பு ஜாயின்ட் எல்லாம் பிரிய ஆரம்பிக்கும். அப்படியே உண்மை வெளிய வரலன்ன திரு காணியை சுத்திட்டு அவங்க கைகால்களை எல்லாமே தனித்தனியா பிரிச்சு போகும்.

Heretics Fork

விட்டமுடைய கைகளை கட்டிட்டு அவரோட கழுத்துப் பகுதியில் சுத்தி கட்டிவிட்டுடுவாங்க. அவங்க தலையசத்தளும் இல்ல பேச முயற்சித்தாலும் அந்த கூர்மையான ஏஜஸ் வந்து அவங்க சதை புகுற ஆரம்பிக்கும். இதை ஸ்லோ பெயின் டார்ச்சர் அப்படின்னு சொல்லுவாங்க. இது கொஞ்ச நேரம் தலையை அசைக்காமல் சமாளித்து விடலாம். இதுவே ஒரு மணி நேரம் இருபத்தி நான்கு மணிநேரம் 48 மணி நேரம் நம்மால் சமாளிக்க முடியாது.

இன்னும் நிறைய தண்டனைகள் இருக்கு. இந்த தண்டனை எல்லாம் எனக்கு சொல்றதுக்கு அவ்வளவு நேரம் எனக்கு பத்தல அதனால ஒரு வீடியோ பதிவை இங்கே கொடுத்துடறேன் .அந்த வீடியோவை முழுசா பாருங்க அப்பத்தான் என்னென்ன தண்டனை எப்படி எப்படி கொடுத்து இருக்காங்கனு உங்களுக்கே தெரியவரும்.

இதே மாதிரி தண்டனையே இந்த காலத்தில இருக்கிற கைதிகளுக்கு இல்ல தப்பு செய்வதற்கு கொடுத்தா சரியா இருக்குமா அப்படின்னு கீழ சொல்லுங்க கமெண்ட்ல சொல்லுங்க.

நன்றி வணக்கம்

Comments

50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia