Create your own 3D wall design with Simple Techniques

எளிய நுட்பங்களுடன் உங்கள் சொந்த 3D சுவர் வடிவமைப்பு
உங்கள் வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும் உங்கள் வீட்டை அழகு படுத்தி காண்பிப்பது வண்ணப்பூச்சுகள். இந்த வண்ணப் பூச்சிகளை விதவிதமாக பூசும்போது அறிவு ஒரு புதுவிதமான ஒரு பொலிவைத் தரும்.

இது போன்ற புது புது வித்தியாசமான முப்பரிமான முறையில் உங்கள் வீட்டிற்கு நீங்களே சொந்தமாக நிறங்களை தீட்டி விடலாம்.

நீ என்னென்ன பயன்படுத்த வேண்டும் மற்ற பொருட்கள் எங்கெங்கு கிடைக்கும் என்பதை கீழே உள்ள இணைப்பின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேவையான இடங்களில் உங்கள் வீட்டை அலங்கரித்து முப்பரிமான முறையில் வீட்டிற்கு வருபவர்களை நீங்களே அசத்தலாம்.
Comments