CINEMA

 Viki Nayan Wedding

ஒத்த ரூவா செலவில்லாமல் திருமணம் | ரூ.25 கோடி கல்லா கட்டிய நயன்தாரா

நெட்ஃபிக்ஸ் மொத்த செலவை ஏற்று

வீடியோக்களை பார்த்து அனைவருக்கும் இதற்கு எவ்வளவு செலவாகியிருக்கும் என்கிற கேள்வி எழுந்திருக்கும் இரண்டு நாட்கள் நட்சத்திர ஹோட்டலில் உள்ளிட்ட அனைத்தையும் நயன்தாரா முழுமையாக வாடகைக்குப் செய்து வைத்துவிட்டார்.கண்ணாடி மாளிகை என தனது திருமணத்தை பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ளார்

ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் 25 கோடி ரூபாய் லாபம் பார்த்த நயன்தாரா

Source 2

Comments