Banana Leaf Benefit

வாழை இலையும் பாம்பும் | நம் முன்னோர்கள் அறிந்துவைத்திருந்த ரகசியம் | Banana Leaf Benefit
நம்முடைய விருந்தோம்பல்களிலும் நம்முடைய பல விழாக்களிலும் வாழையிலையை நம் முன்னோர்கள் ஏன் முன்னிலைப்படுத்தினார்கள்? வாழையிலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!
Why did our ancestors highlight banana leaves in our hospitality and in many of our festivals? What is the secret hidden in the banana leaf? Find out in this video!
அன்று முதல் இன்று வரை தமிழரின் வாழ்வில் ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது விருந்தோம்பல் தான். இந்த விஷயங்கள் நம் முன்னோர்கள் காலங்காலமாக பின்பற்றிவரும் சடங்கு என்று நாம் நினைத்து இருக்கின்றேம். இப்படி தொன்றுதொட்டு நாம் செய்து கொண்டிருக்கும் சேவையை பல அறிவியல் நன்மைகளும் உண்டு…!
மனிதர்கள் உயிர்வாழ உணவும் தண்ணீரும் தேவையான ஒன்று… அதனால்தான் உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்லியிருக்கிறார்கள்…!
உணவு எல்லாவற்றையும் நாம் போது இலையில் போட்டு தான் சாப்பிடுகிறோம். அந்த இலையும் ஒரு மருத்து என்பதை பற்றி தான இப்பொழுது காண போகிறோம்..!
