Baby Padist

இந்த சின்ன வயசுல எப்படி எல்லாம் வாசிக்கிறான் பாருங்க.
எந்த ஒரு செயலை கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு இந்த சிறுவன் ஒரு எடுத்துக்காட்டு. நாம் இருந்து இந்த சிறு வயதில் இப்படிப்பட்ட செயல்கள் கூட செய்யவில்லை.

இதுபோன்ற சிறுவயதில் நிறைய சிறுவர்கள் இதுபோன்ற தனித்திறமைகளுடன் தான் இருக்கின்றன. இவர்கள் இன்னும் ஊக்கப்படுத்தினள் வாழ்வில் உயர இவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். இல்லை என்றால் இது போன்ற திறமைகள் உடைய குழந்தைகள் அப்படியே கையை விடப்படுவார்கள்.
இந்த சிறுவன் வாசிக்கும் சிறுவனின் செல்களை வீடியோவாக காண கீழே செல்லுங்கள்….
Comments