Applying These With Henna Will Definitely Darken Gray Hair

மருதாணியுடன் இவற்றை சேர்த்து தடவினால் நிச்சயம் நரை முடி கருமையாக மாறும்.
இப்பொழுது ஒரு சிலருக்கு சிறுவயதில் இருந்தே இந்த வெள்ளை முடி பிரச்சனைகள் இருக்கும். வெள்ளை முடி பிரச்சனைக்கு பலர் கடைகளில் இருக்கும். செயற்கையான பொருட்களை கொள்ளு தங்கள் முடிகளை கலர் செய்து கொண்டிருப்பார்கள். அது ஒரு ஒரு மாதம் அல்லது 2 மாதம் வரை தான் இருக்கும் மற்றபடி மறுபடியும் அதே நிலைக்கு மாறிவிடும்.
இதற்கான பிரச்சனை என்னவென்றால் நம் அன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்ளும் புதிய உணவு முறைகள், மன அழுத்தம், பரம்பரையில் இதுபோன்ற வெள்ளை முடி பிரச்சனை இதுபோல பல சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கான தீர்வுதான் என்ன என்று தேடி பார்க்கும்போது கிடைத்த ஒரு பதிவுதான் இது. இதில் சொல்லி இருக்கும் படி செய்தால் ஓரளவுக்கு உங்கள் நரை முடியை கருப்பாக மாற்றலாம்.
கடைகளில் கிடைக்கும் ரசாயன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இது போன்ற பொருட்களை பயன்படுத்தினால் முடிக்கு நல்லது.
இது சரி என்பவர்கள் மட்டுமே இது பயன்படுத்திக் கொள்ளவும்…