Alive Evidences Of RAMAYANA In World

Alive Evidences Of RAMAYANA In World

ராமாயணம் உண்மைன்னு விஞ்ஞானிகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது │Alive Evidences Of RAMAYANA In World

ராமாயணம் இது ஒரு மிகப்பெரிய உண்மை காவியம். இந்தக் காவியம் அனைவருக்கும் மிகவும் பிடித்தது ஒன்று. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ராமன் மனைவி சீதை ராவனிடம் இருந்து மீட்டெடுத்த படையினர். 12,000 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தக் கதை ஆராய்ச்சியாளர்களால் இன்று உண்மை என நம்பப்படுகிறது.

ராமாயணம் உண்மைக் கதை என நிரூபிக்க உள்ள ஆதாரங்கள்.

ராமன் அனுமனை சந்தித்த முதல் இடம் கிஷ்கிந்தா. அப்போதிலிருந்தே அனுமன் ராமனிடம் நெருக்கமாக இருந்தார். கிஷ்கிந்தா என்னும் இடம் கர்நாடகாவில் உள்ளது. அங்கு சில ஆராய்ச்சியாளர்கள் அங்கு சில அனுமன் கோயில்களை கண்டெடுத்துள்ளனர். சுக்ரீவன் வாழ்ந்த குகை இன்னும் கர்நாடகாவில் உள்ளது.

ராமனுக்கு சீதை எங்கே இருக்கின்றாள் என்பது தெரியவந்தது. அப்போது அனுமன் மற்றும் அவர் படைகளுடன் அவர் புறப்பட்டு சென்றார் செல்லும் வழியில் கடல் பாதை,வழி இல்லை அந்த பாதையை உருவாக்க அவர்கள் பல கற்களைக் கொண்டு பாதையை உருவாக்கினார்கள். இலங்கை வரை பாதையை அமைத்தனர். இதுதான் ராம சேது பாலம். இன்னும் கூட இந்தக் கற்கள் அங்கே தான் உள்ளது. இந்த கற்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது இந்த கற்கள் இராமாயண சகாப்தத்திற்கு சொந்தமானது என்பது அறிந்து கொண்டனர்.

போர் நடந்திருக்கும் சமயத்தில் லட்சுமணன் மயக்கம் அடைந்த போது இமயமலையில் இருந்து ஒரு மூலிகை நிறைந்த பகுதியை அனுமன் தூக்கிக் கொண்டு வந்தார். அதுதான் சஞ்சீவி மலை. மறுபடியும் அந்த மலையை அங்கே கொண்டு போய் அனுமன் வைத்தார். அப்படி கொண்டு போகும் வழியில் இமயமலையின் சில பகுதிகள் இலங்கையில் விழுந்தன. இமய மலையில் இருக்கும் அந்த சில மூலிகைகள் இலங்கைக்கு எவ்வாறு சென்றனர் என்பது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்க்கும் பொழுது அதை ராமாயணத்தின் வழியாகத்தான் இலங்கை சென்றிருக்கலாம் என நம்பினார்.

இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றன இதை நீங்கள் ஒரு வீடியோ தொகுப்பாக கண்டாள் உங்களுக்கு தெளிவாக புரியும்.

நன்றி வணக்கம்

Comments
50% LikesVS
50% Dislikes
Tamilinfomedia

Tamilinfomedia