5 secrets of Life Tamil Siddhas
சித்தர்கள் கூறும் 5 வாழ்க்கை ரகசியங்கள்| The 5 secrets of Life – Tamil Siddhas
வணக்கம்தம் அறிவு பலத்தால் வாழ்க்கையின் உண்மை பொருளை கண்டறிந்தவர்கள் சித்தர்கள். தமிழகத்தில் அகத்தியர், போகர், கோரக்கநாதர், பட்டினத்தார் பாம்பாட்டி சித்தர், சிவவாக்கியர், உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களை சிறப்பாகச் சொல்வார்கள். அதேபோல் 108 சித்தர்களும் சிறப்பாக சொல்லப்படுவதுண்டு. இந்த சித்தர்கள் உடல் நலமாக வாழ சித்த மருந்துகளைக் கண்டறிந்து உலகிற்கு சொன்னதோடு மனதிற்கு உற்சாகம் தரும் வாழ்க்கைக்கு வலுச்சேர்க்கும் பல உண்மை பொருள்களையும் இந்த உலகிற்கு அழைத்துச் சென்றார்கள். துளிர் மீடியா விஷனின் இந்த வீடியோவில் சித்தர்கள் கூறிய 5 வாழ்க்கை ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Comments